உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை காலை குறித்த மணல் திட்டில் இவர்களை கண்டவர்கள் தமிழக கடலோர காவல் துறையினருக்கு அறிவித்தமையை அடுத்து அங்கு விரைந்த கடலோர காவல் துறையினர் அவர்களை மீட்டுள்ளனர்.
இரண்டு ஆண்கள் , இரண்டு பெண்கள் , இரண்டு சிறுவர்கள் என ஆறு பேரே அவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!