தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை
தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தங்காலையில் இடம்பெற்றுள்ளது.
தங்காலையில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!