news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தன் படத்தில் நடித்த நடிகைகளை வலையில் வீழ்த்திய இயக்குநர்கள்!

24 Oct, 2015
நடிகர்களும், நடிகைகளும் ஒன்றாக ஊர் சுற்றுவது, திருமணம் செய்து கொள்வது என்பது ஆச்சரியப்படத்தக்க விஷயம் இல்லை. இதற்கு அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பல படங்களை நடிப்பது காரணமாக இருக்கும்.ஆனால் நடிகைகளும், இயக்குநர்களும் திருமணம் செய்து கொண்டால், பலருக்கும் எப்படி, எப்போதிருந்து என பல கேள்விகள் எழும். இப்படி நடிகைகளும், இயக்குநர்களும் ஜோடியானவர்கள் பல.
அதில் பலருக்கு தெரிந்தது பாக்யராஜ்-பூர்ணிமா, குஷ்பு-சுந்தர்.சி, அமலா பால்-விஜய், சீதா-பார்த்திபன், தேவயாணி-ராஜகுமரன் போன்றோர் தான்.ஆனால் இன்னும் பலர் உள்ளனர். இங்கு அப்படி தன் படத்தில் நடித்த நடிகைகளை திருமணம் செய்து கொண்ட இயக்குநர்களைப் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!! இதோ தன் படத்தில் நடித்த நடிகைகளை திருமணம் செய்து கொண்ட இயக்குநர்களின் போட்டோக்கள். 11-1426081883-1-saranyaponvanan
பொன்வண்ணன்-சரண்யா   11-1426081889-2-maniratnamsuhasini
மணிரத்னம்-சுஹாசினி
11-1426081895-3-seethaparthiban
பார்த்திபன்-சீதா
11-1426081902-4-revathy-sureshmenon
ரேவதி-சுரேஷ் மேனன்11-1426081909-5-poornimabhagyaraj
பூர்ணிமா-பாக்யராஜ்
11-1426081916-6-devayanirajkumaran
தேவயாணி-ராஜகுமரன்
11-1426081923-7-rojaselvamani
ரோஜா-செல்வமணி
11-1426081930-8-krishna-vamsi-ramya-krishna
கிருஷ்ண வம்சி-ரம்யா கிருஷ்ணன்
11-1426081937-9-sonia-agarwal-9-and-selvaraghavan
சோனியா அகர்வால்-செல்வராகவன்
11-1426081944-10-sundar-c-and-khushboo
சுந்தர்.சி-குஷ்பு
11-1426081951-11-hari-preetha
ஹரி-ப்ரீத்தா
11-1426081957-12-amala-vijay
அமலா பால்-விஜய்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!