news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தமிழக கூலித் தொழிலாளர்கள் மீது ஆந்திர வனத்துறை அதிகாரிகள் கொடூரத் தாக்குதல் : நெஞ்சைப் பதறவைக்கும் காணொளி!!

13 Apr, 2015

தமிழக கூலித் தொழிலாளர்கள் மீது ஆந்திர வனத்துறை அதிகாரிகள் கொடூரத் தாக்குதல் நடத்திய காணொளி வெளியாகியுள்ளது. நெஞ்சைப் பதறவைக்கும் இக் காணொளி தமிழர்களை மட்டுமல்ல பார்க்கும் அனைவரினதும் நெஞ்சையும் பதறவைப்பதாகவுள்ளது.

இணையத்தளங்களில் வேகமாக பரவிவரும் இக் காணொளியால் தமிழகத்தில் மேலும் பதட்டமான சூழல் நிலவுகின்றது..

(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!