தில்லி சிறுமிக்கு நடந்த கொடூரம்! பாலினம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்ட உடல்! காட்டிக்கொடுத்த தடயம்!
19 Sep, 2026
அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சரின் நடவடிக்கை விண்ணப்பதாரியின் நலன்களை பாதித்தது என நீதிபதி தெரிவித்துள்ளார்.இதன் மூலம் உரிய நடைமுறைகள் குறித்த நீதி மறுக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2019 இல் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் மேற்கொண்ட மதிப்பீட்டு நடைமுறை நியாயமானதாக காணப்படவில்லை என தெரிவித்துள்ள நீதிமன்றம் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
நீதிபதியின் இந்த உத்தரவு காரணமாக இறுதி உத்தரவு வழங்கப்படும் வரை தமிழ் குடும்பத்தினரை அவுஸ்திரேலியாவில் தங்க வைக்கவேண்டும் என்ற உத்தரவு நீடிக்கின்றது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!