உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
தமிழ் தேசியத்திற்காக போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நினைவுகூர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது உத்தியோகபூர்வ X (Twitter) தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
“தீரத்துடன் களமாடிய மாவீரர்களை வணங்குவோம், தியாக தீபங்களின் நினைவைப் போற்றுவோம்.”
என்று அவர் குறிப்பிடுகிறார்.
விஜயின் இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவிலும், தமிழர் தாயகங்களிலும், இன்று முழுவதும் மக்கள் பெருந்திரளாக இணைந்து நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்துள்ளனர். பல இடங்களில் மலர்வணக்கங்கள், தீபநிகழ்வுகள், அமைதிப் பேரணிகள் நடைபெறுகின்றன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!