மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது
25 Oct, 2026
தம்புள்ளையில் தனியார் வங்கியொன்றில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவம் தொடர்பில் 3 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன. இத்தகவலை தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது வங்கி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கொள்ளை தொடர்பில் சி.சி.டிவி காட்சிகளும் பரிசோதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தின் போது 7 இலட்சத்து 97 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டிருந்த தாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!