குவைத்திலிருந்து இலங்கை நோக்கி வந்த விமானத்தில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த தாய்!
19 Oct, 2026
புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன மற்றும் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர், இன்று முற்பகல் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடபட்டனர்.
தலதா மாளிகை வழிபாட்டை அடுத்து, கண்டி மீரா மக்கம் பள்ளிவாசலுக்கு சென்று விஷேட துஆ பிரார்த்தனையில் ஈடுபட்ட ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட குழுவினர், பின்னர் கண்டி ஸ்ரீ செல்வவிநாகர் ஆலயத்திற்கு விஜயம் செய்து விஷேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
இதன்போது ஆலய நிர்வாக அறங்காவலர் ஜீ. கிருஸ்ணமூர்த்தியினால் ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!