மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது
25 Oct, 2026
கடந்த நாட்களில் சீரான காலநிலை நிலவி வருவதால் மண்சரிவு அபாயம் தொடர்பில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பின்னர் கிறேட்வெஸ்டன் தோட்டத்தில் பெரிய அளவில் அபாய நிலையில் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் நாளை (05) பாடசாலை ஆரம்பமாக உள்ள நிலையில் (04) ஆம் திகதி தற்காலிக முகாமில் இருந்து வெளியேறி சென்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!