news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தலைவர் 173: சுந்தர் சி விலகிய பிறகு ரஜினி–கமல் படத்தை இயக்கப்போகும் இளம் இயக்குநர் யார்?

26 Nov, 2025
ரஜினிகாந்த்–கமல் ஹாசன் இணையும் 'தலைவர் 173' படத்தை இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்ட சுந்தர் சி திடீரென விலகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், புதிய இயக்குநர் தேர்வு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இளம் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்த பிரம்மாண்டமான திட்டத்தை இயக்கப் போகிறார் என தகவல்கள் உறுதி செய்கின்றன. ‘பார்க்கிங்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற அவர் தற்போது STR 49 படத்தையும் இயக்கி வருகிறார். இப்படத்திற்காக ராம்குமார் 10 கோடி சம்பளமாக பெறுகிறார் எனக் கூறப்படுகிறது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!