தில்லி சிறுமிக்கு நடந்த கொடூரம்! பாலினம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்ட உடல்! காட்டிக்கொடுத்த தடயம்!
19 Sep, 2026
நாத்தண்டிய - வலஹாபிடிய பிரதேசத்தில் தலை வெட்டி அகற்றப்பட்ட நிலையில் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நேற்று மாலை இச்சடலம் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.
சிகப்பு நிற காட்சட்டை அணிந்த நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு கொல்லப்பட்ட நபருக்கு 35 வயதிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வேறொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு இங்கு கொண்டுவந்து போடப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இக் கொலை தொடர்பில் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது . மேலும் சடலத்தை அடையாளம் காணும் நடவடிக்கையில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.



கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!