news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தளபதி திருவிழா: ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவே ரூ.40 கோடி வருவாய் – மலேசியாவில் வைரலாகும் விருந்து

26 Nov, 2025
விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா, டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவின் புக்கிட் ஜலீல் அரங்கில் நடைபெற உள்ளது. 85,000 பேரை அமர வைக்கும் இந்த மகாவிழாவிற்கு ரூ.2,141 முதல் ரூ.14,000 வரை டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகிறது. இசை விழாவாக மட்டுமின்றி தளபதிக்கு அஞ்சலி தரும் ‘தளபதி திருவிழா’வாக நடத்தப்படுவதால், விழாவிலிருந்து மட்டும் ரூ.40 கோடி வருவாய் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பிரபல பாடகர்கள் கூட்டணியுடன் விஜய்யின் சூப்பர்ஹிட் பாடல்களும் இந்த விழாவில் ஒலிக்கவுள்ளன.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!