news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தளபதி விஜய்யின் 'ஜனநாயகன்': ரிலீசுக்கு முன்பே ரூ. 450 கோடி பிசினஸ்! - வசூல் வேட்டையில் இறுதிப் போர்.

05 Jan, 2026

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், ஒரு நடிகராக அவர் நடிக்கும் கடைசி படம் என்பதால் உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மூத்த பத்திரிகையாளர் பகிர்ந்துள்ள தகவலின்படி, படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் விபரங்கள் இதோ:

 பட்ஜெட் மற்றும் லாபக் கணக்கு

  • படத்தின் பட்ஜெட்: சுமார் ரூ. 352.60 கோடி

  • மொத்த பிசினஸ்: சுமார் ரூ. 452 கோடி

  • தயாரிப்பாளரின் லாபம் (Pre-release): சுமார் ரூ. 99.40 கோடி

திரையரங்க உரிமை (Theatrical Rights)

பகுதி உரிமைத் தொகை (தோராயமாக)
தமிழ்நாடு ரூ. 105 கோடி
கேரளா ரூ. 15 கோடி
கர்நாடகா ரூ. 20 கோடி (KVN சொந்த ரிலீஸ் ஷேர்)
ஆந்திரா & தெலுங்கானா ரூ. 12 கோடி
வட இந்தியா ரூ. 9 கோடி
வெளிநாடு (Overseas) ரூ. 78 கோடி

இதர உரிமைகள் (Non-Theatrical Rights)

  • டிஜிட்டல் (OTT) உரிமை: ரூ. 120 கோடி (அமேசான் பிரைம் வீடியோ எனத் தகவல்)

  • சாட்டிலைட் (TV) உரிமை: ரூ. 64 கோடி (ஜீ தமிழ்)

  • ஆடியோ உரிமை: ரூ. 29 கோடி

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!