சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் சடலமாக மீட்பு!!
28 Oct, 2026
அவரை தேடிக் கொண்டிரந்தபோது விமான நிலைய சோதனைச்சாவடி சோதனைச் சாவடிக்கு அருகில் அவரைப் போன்ற பெண்ணொருவர் உறங்கிக் கொண்டிருப்பதாகவும் சோதனைநிலைய நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
பஸ்டமியை கைது செய்வதற்கு பொலிஸார், ஏற்கெனவே பிடிவிறாந்து பெற்றிருந்த நிலையில், அவரை பொலிஸார் கைது செய்தனர்.
எனினும், தான் மிக அழகாக இருப்பதாலேயே தன்னை பொலிஸார் கைது செய்வதாகவும், தன்னைப் போன்ற அழகான ஒருவரை அப்பொலிஸார் கண்டதில்லை எனவும் அதிகாரிகளிடம் பஸ்டமி கூறியுள்ளார் என '8 நியூஸ் நவ்' அலைவரிசை தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஹென்ட் பஸ்டமி, 1000 டொலர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது. அவர் ஒக்டோபர் 27 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராக வேண்டு என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!