நான்கு வயது சிறுவனுக்கு பொலிஸ் நிலையத்தில் சொக்லட் மற்றும் ஒரு கரடி பொம்மை கொடுக்கப்பட்டது.
பின்னர் தாயை வரவழைத்து சிறுவனை ஒப்படைத்ததோடு, எதிர்காலத்தில் காரின் சாவியை மறைத்து வைக்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,
'பார்முலா-1' கார்பந்தயத்தில் சிறுவனுக்கு எதிர்காலம் உண்டு எனவும், சிறுவன் புதிய வெர்ஸ்டாப்பன் 'சாம்பியன் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தனது தாய் காரைச் செலுத்துவதைப் பார்த்து சிறுவன் அதனை போல் செய்து பார்த்துள்ளார்.
அதிர்ஷ்டவசமாக, இந்த சிறிய சாரதியின் சாகசம் சத்தத்துடன் முடிவுக்கு வந்துள்ளது,என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!