யாழில் மதுபோதையில் இருந்த பொலிஸார் பொதுமக்கள் மீது தாக்குதல்
24 Mar, 2026
தற்போது டிம்பிள் கபாடியாவிற்கு 68 வயதும், மகள் ட்விங்கிள் கண்ணாவிற்கு 52 வயதும் ஆகிறது. வயது வித்தியாசத்தைக் காட்டிலும், இவர்கள் இருவரும் பொது மேடைகளில் தோன்றும் போது இன்றும் சகோதரிகளைப் போலவே காட்சியளிக்கின்றனர் என்பதே ரசிகர்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது.
இவர்களின் லுக் மற்றும் ஸ்டைலைப் பார்க்கும் போது, இவர்கள் இருவரும் தாய் - மகள் என்று நம்புவதற்கே கடினமாக இருப்பதாகப் பலரும் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
வயதானாலும் டிம்பிள் கபாடியா இன்றும் திரையில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். சமீபத்தில் வெளியான 'பதான்' மற்றும் ஹாலிவுட் படமான 'டெனெட்' (Tenet) போன்றவற்றில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
மறுபுறம், ட்விங்கிள் கண்ணா நடிப்பிலிருந்து விலகி இருந்தாலும், ஒரு சிறந்த எழுத்தாளராகவும் (Author) மற்றும் தயாரிப்பாளராகவும் தனது முத்திரையைப் பதித்து வருகிறார்.
1986-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக விக்ரம் படத்தில் டிம்பிள் கபாடியா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
ட்விங்கிள் கண்ணாவின் கணவர் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷைகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், டிம்பிள் கபாடியாவின் இளைய மகள், ரான்கி கண்ணா பிரஷாந்த் நடிப்பில் வெளியான மஜ்னு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!