நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இன்று ஞாயிற்றுக்கிழமை (01) தாய்லாந்தின் பாங்கொக் நகரை சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, தாய்லாந்தின் துணைப்பிரதமர் சோம்கிட் ஜடுஸ்ரிபிடக் வரவேற்றார். இதன்போது ஜனாதிபதிக்கு விசேட இராணுவ கௌரவிப்பும் அளிக்கப்பட்டது.
இன்றைய (01-10-2015) இலங்கை செய்திகளை பார்வையிடுங்கள்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!