திருகோணமலை மாவட்டத்தின் இறுதி முடிவுகள்
திருகோணமலை மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றியீட்டி முன்னிலை வகிக்கின்றது.
முடிவுகள் வருமாறு,
ஐதேக – 83,638 வாக்குகள் 02 ஆசனம்
தமிழரசுக் கட்சி – 45,894 வாக்குகள் 01 ஆசனம்
ஐமசுகூ – 38,463 வாக்குகள் 01 ஆசனம்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!