ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் திருப்பதியில் சென்று வழிபடுவது அஜித்தின் வழக்கம்.
தீபாவளி சிறப்பாக வேதாளம் வெளியாகவுள்ள நிலையில், திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன், கபீர்கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!