உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
அப்போது திடீரென குதிரை மீது அமர்ந்திருந்தவாறே அவர் விழுந்தார். அவரை உறவினர்கள் உடனடியாக மீட்டு வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். திருமண நாளில் மணமகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.In Madhya Pradesh's Sheopur district, the groom sitting on a horse suddenly died during the wedding ceremony. pic.twitter.com/AEd7LLvwKV
— Mohd Nadeem Siddiqui🇮🇳 (@nadeemwrites) February 15, 2025
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!