news@ilakkiyainfo.com

பிரிவுகள்

திவுலுப்பிட்டியவில் 69 பேருக்கு கொரோனா உறுதி

05 Oct, 2020
திவுலுப்பிட்டியவில் 69 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை சோதனைகளின் மூலம் உறுதியாகியுள்ளது. 150 பேரை சோதனைக்கு உட்படுத்தியவேளை69 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.   பாதிக்கப்பட்ட அனைவரும் திவுலுப்பிட்டியவை சேர்ந்தவர்கள் இவர்கள் அனைவரும் குறிப்பிட்ட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் என்பதை இராணுவதளபதி உறுதி செய்துள்ளார்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!