இந்தியாவில் அதிகம் பேசப்படும் முதல் 10 மொழிகள் இவைதான்
05 Nov, 2026
தமிழில் வெளிவந்த போய்ஸ் சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஜெனிலியா.
அவர் தற்போது பொலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு மும்பையில் வாழ்ந்து வருகிறார்.
இதேவேளை, ஜெனிலியாவின் கணவர், ரித்தேஷ் தேஷ்முக் ஒரு கடையில் ஆடைகளை திருடிய போது அது சி.சி.டி.வி கெமராவில் பதிவானது.
இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ரித்தேஷின் இந்த செயலுக்கு ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
ஆனால், ரித்தேஷ் நடித்து ஜூன் மாதம் ரிலீஸாக உள்ள ஹவுஸ்ஃபுல் 3 படத்திற்கான விளம்பரம் தான் இது என்று சிலர் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!