காதல் பரவசத்தில் சட்டத்தை மீறிய ஜோடி: மோதிரம் மாற்றியதால் கைது (வீடியோ)
02 Jul, 2026
துபாயில் ஃபிளை எமிரேட்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் 380 ரக விமானத்துடன் இணைந்து இரு ஜெட் மனிதர்கள் பறந்து சாதனை படைத்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த 'ஜெட் மனிதர்' என்று அழைக்கப்படும் யூவ்ஸ் ரோசி மற்றும் வின்சென்ட் ரெஃபே ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
துபாய் நகரின் மேல் ஃபிளை எமிரேட்சுடன் இந்த மனிதர்கள் இணைந்து பறப்பது பிரமிக்க வைத்துள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!