news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தேசிய எரிபொருள் அட்டை அறிமுகம்: FuelPass.gov.lk (UPDATE)

18 Jul, 2022
- 4 நிபந்தனைகளின் கீழ் தேசிய எரிபொருள் அட்டை தேசிய எரிபொருள் அட்டை இன்று (16) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, FuelPass.gov.lk எனும் இணையத்தளத்தின் மூலம் அதற்கான பதிவை இன்று முதல் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.   இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) தொழில்நுட்ப ஆதரவுடன் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சினால் இந்த தேசிய எரிபொருள் அட்டை இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் அறிவித்துள்ளார். அதற்கமைய,
  • வாராந்தம் உறுதிப்படுத்தப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படும்.
  • ஒரு தேசிய அடையாள அட்டைக்கு ஒரு வாகனத்திற்கு எரிபொருள்
  • வாகன அடிச்சட்ட இலக்கம் உள்ளிட்ட விபரங்கள் சரிபார்க்கப்பட்டு QR குறியீடு ஒதுக்கப்படும்
  • வாகன இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்தின்படி வாரத்தில் 2 நாட்களுக்கு எரிபொருள் விநியோகம்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!