news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தேர்தல் ஆணையர் மாற்றம்: ரசிக பீரிஸ் பதவி ஏற்றதால் புதிய காலம் தொடக்கம்!

14 Nov, 2025

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) முதல் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

தேர்தல் ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று(13) முதல் தனது பதவியிலிருந்தும் அரச சேவையிலிருந்தும் ஓய்வு பெற்றார்.

புதிய தேர்தல் ஆணையாளர்

அரச துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் தான் பதவி விலகுவதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!