மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது
25 Oct, 2026
முதியவரின் இந்த உதவி மக்களுக்கான தனது அரசியல் செயற்பாடுகளின் பொறுப்பு கூறலை மிகவும் ஆழமான முறையில் உணர்த்தியுள்ளதாக விக்னேஸ்வரன் அவர்கள் கூறியுள்ளார்.
மிகவும் பொறுப்பான முறையில் இந்த பணம் செலவிடப்படும் என்றும் அவரது எதிர்பார்ப்புக்கள் வீண்போகாது என்றும் மகாலிங்கம் அவர்களுக்கு தனது நன்றிகளை அவர் தெரிவித்துள்ளார்.
என்று தமிழ் மக்கள் கூட்டணியின் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!