news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தேர்தல் மாவட்டங்களும் வாக்காளர்களின் எண்ணிக்கையும்

08 Jan, 2015

நாட்டின் அடுத்த ஜனாதிபதியை  தெரிவு செய்யும் நோக்கிலான  ஏழாவது  ஜனாதிபதி    தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று  வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் காலை  7 மணி முதல்  மாலை  4 மணிவரை  இடம்பெறுகின்றது. நாடு முழுவதும்  12316 வாக்களிப்பு நிலையங்களில் இன்றைய தினம் வாக்களிப்பு இடம்பெற்று கொண்டிருக்கின்றன.

மாவட்டங்கள்        வாக்காளர் எண்ணிக்கை கொழும்பு            1586598 கம்பஹா               1637537 களுத்துறை           897349 கண்டி                   1049160 மாத்தளை           379675 நுவரெலியா        534150 காலி                     819666 மாத்தறை             623818 அம்பாந்தோட்டை  462911 யாழ்ப்பாணம்        529239 வன்னி                   253058 மட்டக்களப்பு       365167 திகாமடுல்ல         465757 திருகோணமலை  256852 குருணாகலை        1266443 புத்தளம்                553009 அனுராதபுரம்       636733 பொலன்னறுவை  307125 பதுளை                620486 மொனராகலை    339797 இரத்தினபுரி        810082 கேகாலை            649878 மொத்த  வாக்காளர்கள் எண்ணிக்கை     15044490 2010 மொத்த வாக்காளர் எண்ணிக்கை  14,088,500 2015 இல் 1415990 வாக்காளர்கள் மேலதிகமாக தகுதி    

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!