news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சாந்தனு பாக்யராஜ் – கீர்த்தி திருமணம்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து (Photos)

21 Aug, 2015

 சென்னை: நடிகர் சாந்தனு- கீர்த்தி திருமணம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா ஹவுசில் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் விஜய், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

21-1440136538-shanthanu-bhagyaraj-600 திரைப்பட இயக்குனர்- நடிகர் பாக்கியராஜ்- பூர்ணிமா தம்பதியின் மகன் சாந்தனு. இவர் சக்கரைகட்டி, அம்மாவின் கைபேசி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் டி.வி. தொகுப்பாளினி கீர்த்திக்கும் 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நடன இயக்குனர் ஜெயந்தியின் மகள்தான் கீர்த்தி. இவர் கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

chandanu4 திருமணத்தை முன்னிட்டு இரு வீட்டாரின் சங்கித் விழா சில தினங்களுக்கு முன்பு நடைப்பெற்றது.அதில் நடிகரும் சாந்தனுவுன் நண்பர்களுமான ஆர்யா,விஷ்ணு, விஷால்,ஷாம் மற்றும் நடிகை ஜனனி ஐயர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். டிவி தொகுப்பாளினி டிடியும் பங்கேற்றார்.

chandanu1chandanu2chandanu3chandanu4chandanu5chandanu7chandanu8chandanu10chandanu11chandanu11chandanu12chandanu13chandanu13chandanu14
chandanu15chandanu15Shanthnu - Keerthi Wedding Function Stills (20)Shanthnu - Keerthi Wedding Function Stills (24)Shanthnu - Keerthi Wedding Function Stills (17)Shanthnu - Keerthi Wedding Function Stills (21)Shanthnu - Keerthi Wedding Function Stills (9)

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!