தொடர் கனமழை: எலிக்காய்ச்சல் & டெங்கு பரவும் அபாயம் அதிகரிப்பு – சுகாதார பரிசோதகர்கள் அவசர எச்சரிக்கை
நாடு முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக எலிக்காய்ச்சல் மற்றும் டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. தண்ணீர் சேகரிக்கும் போது, வயல்களில் பணிபுரியும் போது மக்கள் அவதானமாக இருக்கும்படி சங்க செயலாளர் சமில் முத்துக்குடா அறிவுறுத்தியுள்ளார். மழைக்காலங்களில் நுளம்புகள் விரைவாக பெருகுவதால் டெங்கு அபாயமும் அதிகரித்திருப்பது கவலைக்குரியதாகும்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!