news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1902 ஆக அதிகரிப்பு

15 Jun, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1902 ஆக அதிகரித்துள்ளது. சற்று முன்னர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளாரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை1896ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 1342ஆக அதிகரித்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!