news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தோட்டத் தொழிலாளர்களின் ரூ. 1,700 க்கான சம்பள அதிகரிப்பிற்கான வர்த்தமானி வௌியீடு

02 May, 2024
தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 1,700 ரூபாவாக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. நாளாந்த சம்பளம் 1,350 ரூபாயாகும். நாளாந்த விசேட படி 350 ரூபாயாகும். அதனடிப்படையில் மொத்தமாக 1,700 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலதிகமாக பறிக்கப்படும் ஒவ்வொரு கிலோ கிராம் தேயிலைக்கும் 80 ரூபாய் வழங்கப்படும் என்றும் வர்த்தமானியில் குறிப்பிட்டுள்ளது.  

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!