இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
இதற்கிடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஷ்காஹோலா காட்டுப்பகுதியில் தோண்ட தோண்ட சடலங்கள் கண்டெடுகப்பட்டது.
இந்த சம்பவம் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். தோண்டியெடுக்கப்பட்ட சடலங்களை உடற்கூறாய்வு பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவற்றில் 429 பேர் பசியால் உயிரிழந்தது தெரியவந்தது.
ஆனால் குழந்தைகளின் சடலங்களை சோதனை செய்து பார்த்தபோது அவர்கள் அடித்து, கொடுமைபடுத்தப்பட்டு, போராடி உயிரிழந்தது தெரியவந்தது.
மெக்கன்சி உருவாக்கிய குட் நியூஸ் இன்டர்நேஷனல் மினிஸ்ட்ரீஸ் ஒரு குற்றாவளிகள் குழு என்றும் அவர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அதன் காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த மாதம் டொனோனோகா குழந்தைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையின்படி, மெக்கன்சி மற்றும் அவரது 38 கூட்டாளிகள் வேண்டும் என்றே குழந்தைகளுக்கு உணவளிக்காமல் பட்டினி போட்டு முள் குச்சிகளால் தாக்கியதாக கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!