ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
இதனைத் தொடர்ந்து அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68-வது படத்தில் நடிக்க விஜய் தயாராகி வருகிறார்.
அதோடு மட்டுமல்லாமல் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும், அதற்காக ஆயத்த பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி வரும் நிலையில் விஜய் அவ்வப்போது தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.
இந்திய சினிமாவின் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக விஜய் இருந்தாலும், அவரது குடும்பத்தினரை பெரும்பாலும் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
அதிலும் குறிப்பாக விஜய் மகன் மற்றும் மகளை பொதுவெளியில் கண்டிருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம்.
இதனால் விஜய்யின் மகள் மற்றும் மகன் எப்படி இருக்கிறார்கள் என்றும் கூட பலரும் தெரியாது.
ஆனால் தற்போது விஜய் மகள் திவ்யா சாஷாவின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் தளபதியின் மகளா என்று ஆச்சரியத்துடன் கேட்டு வரும் நிலையில், படத்திற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!