ஒரே மாதிரி நடிக்க 30 லட்சமா?.. சொந்த மகனையே காலி செய்த சிவாஜி கணேசன்.. திலகத்துக்கு குசும்பு
13 Oct, 2026
புகைப்படம், மாத்தியோசி, கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, வெத்துவேட்டு உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்த ஹரீஷ் – டாக்டர் அபிநயா திருமணம் இன்று குருவாயூர் கோயிலில் நடந்தது.
புன்னகைமன்னன், சிந்து பைரவி, பாட்ஷா, அண்ணாமலை, காதல் மன்னன் போன்ற மிகப் பெரிய வெற்றிப் படங்களில் எடிட்டராகப் பணியாற்றியவர் மறைந்த (கணேஷ்) குமார் – கீதாஞ்சலி தம்பதியின் மகன்தான் ஹரீஷ். ஹரீஷுக்கும் குமார் – டாக்டர் சந்திதேவி தம்பதியின் மகள் டாக்டர் அபிநயாவுக்கும் இன்று குருவாயூர் கோயிலில் திருமணம் நடந்தது. மணமக்களின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திருமணத்தில் பங்கேற்று வாழ்த்தினார்.








கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!