ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
இருவரும் தம்பதி போன்று வாழ்ந்தனர். ஆனால் சுகேஷ் கொடுத்த பரிசுப் பொருள்களை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்துவிட்டது.
சுகேஷ் சிறையில் இருந்து பரோலில் வந்தபோது அவரைத் தனி விமானத்தில் சென்னைக்குச் சென்று ஜாக்குலின் பெர்னாண்டஸ் பார்த்து வந்தார். இதனால் சுகேஷ் மீதான மோசடி வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டஸும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜாக்குலின் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜாக்குலின் பெர்னாண்டஸ், தான் நிரபராதி என்றும், சுகேஷ் தொடர்பான விசாரணையில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தொடர்ந்து கூறி வருகிறார்.
விசாரணையில் உள்ளதாகக் கூறப்படும் நிதிக்குற்றங்களுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவரது சட்டப் பிரதிநிதிகள் முன்பு கூறியுள்ளனர்.
சுகேஷ் சிறையில் இருந்தாலும், கிறிஸ்துமஸ், காதலர் தினம், புத்தாண்டு என முக்கிய பண்டிகைகளுக்கு ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு பரிசுகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
தற்போது காதலர் தினத்திற்கு சுகேஷ் காதல் பரிசாக ஹெலிகாப்டர் ஒன்றை ஜாக்குலினுக்கு வழங்கி இருக்கிறார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!