நீண்ட இடைவெளிக்குப் பின் சிவாஜிக்காக கண்ணதாசன் எழுதிய பாடல்!
24 Oct, 2026
நடிகை ரம்பா திருமணத்திற்கு பிறகு கணவருடன் கனடாவில் செட்டில் ஆகிவிட்டார். ரம்பாவுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர்.
குடும்பத்தை கவனித்துக்கொள்வதற்காக ரம்பா சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். ஆனாலும், நடிகை ரம்பா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருக்கிறார்.
இந்நிலையில், நடிகை ரம்பா வெளியிட்ட தனது மகள் லான்யாவுடன் இருக்கும் புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனது குடும்பத்துடன் இலங்கை சுற்றுலா சென்ற நடிகை ரம்பா யாழ்பாணம் கடற்கரையில், தனது கணவர், மகள்கள் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில், ரம்பாவுடன் அவருடைய மகள் லான்யா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இந்த புகைப்படத்தில், நடிகை ரம்பாவின் மகள் லான்யா ஸ்டைலாக போஸ் கொடுக்கிறார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!