காபூல்:பரபரப்பான ஒரு சாலையில் லாரி, கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் வழக்கம் போல் போய்க் கொண்டிருக்கும் போது, இது எதையுமே சட்டை செய்யாமல் இரண்டு உடும்புகள் பயங்கரமாக மோதிக் கொள்ளும் காட்சியை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?
இல்லை என்பவர்களுக்காத்தான் இந்த வீடியோ. எடுக்கப்பட்ட இடம் எது என்று தெரியாவிட்டாலும் யூ டியூபிலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகப் பரவி வரும் வீடியோ இதோ:
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!