news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நடு வீதியில் இறங்கிய பாப்பரசரால் பரபரப்பு - (வீடியோ)

13 Jan, 2015

இலங்கைக்கு வருகை தந்துள்ள பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பை நோக்கி திறந்த வாகனத்தில் பயணித்தார்.

இதன்போது, வீதியோரங்களில் மக்கள் திரண்டு நின்று அவரது ஆசியைப் பெற காத்திருந்தனர்.

காத்திருந்த மக்கள் கூட்டத்தில் இருந்த விசேட தேவையுடைய சிறுவர்கள் இருவரைக் கண்ட பாப்பரசர் தனது வாகனத்திலிருந்து இறங்கி, குறித்த இரு சிறுவர்களுக்கும் ஆசி வழங்கி மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்தார்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!