பாலஸ்தீனியர்களை அழித்தொழித்து இடம்பெயரச் செய்யும் நடவடிக்கைகளை இஸ்ரேல் தொடர்கிறது: ஐ.நா ஆணையம்...
28 Oct, 2026
அண்மைய ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, LVMH இன் நிறுவனர் அர்னால்ட்டின் நிகர சொத்து மதிப்பு 197 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது. குறித்த தரவரிசையில் அவர் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
அதைத் தொடர்ந்து மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் 179 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்து மதிப்புடன் நான்காவது இடத்திலும், மைக்ரோசொப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் 150 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
இதேவேளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி ஆகியோர் முறையே 11 மற்றும் 12 ஆவது இடங்களில் உள்ளனர்.
அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 115 பில்லியன் டொலர்களாகவும், அதானியின் சொத்து மதிப்பு 104 பில்லியன் டொலர்களாகவும் உள்ளமை குறிப்பிடத்கத்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!