தெலங்கானாவில் ஓடும் பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண் நடத்துநர் பலி!
04 Nov, 2026
பிறகு அந்த விமானம் தயாரிக்கப்பட்ட விதத்தை அங்கிருந்தோரிடம் கேட்டறிந்தார். அப்போதுதான் அது நடிகர் அஜீத் தயாரித்தது என்று தெரியவந்தது. உடனே அமைச்சர், "அஜீத் என்ன இவ்வளவு திறமைசாலியா இருக்கிறாரே" என்று ஆச்சரியப்பட்டார்.
அந்த வகையில், இப்போது ஒரு போட்டோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார்... அவர் ஸ்கூல் படிக்கும்போது எடுத்த போட்டோவாம் இது.. பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுத்த போட்டோவை வெளியிட்டு, "பள்ளியில் பளு தூக்கும் போட்டியில் பங்கு கொண்டபோது. #நினைவுகள் #உடல்பலமே மனபலம்" என்று அதற்கு ஒரு கேப்ஷனும் தந்துள்ளார்.
இந்த போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகியும் வருகிறது.. இதை பார்த்த ட்விட்டர்வாசிகள், "சார்.. பேசாம நீங்க பளுதூக்கும் போட்டிக்கே போயிருக்கலாம்! இந்தியருக்கு ஒரு தங்கம் ஆச்சும் கிடைச்சிருக்கும்!!" என்றும், "செம சார்.. கலக்கறீங்க" என்றும் பாராட்டி தள்ளி கொண்டிருக்கிறார்கள்.
பிளாக் & ஒயிட்டில் இருக்கிறது அந்த போட்டோ.. நிஜமாகவே கையில் பளு தூக்கி கொண்டு நிற்கிறார்... தலையில் அப்போதும் முடி குறைவாகவே காணப்படுகிறது.. ஆனால், இவர் பளு தூக்குவதை பார்த்த எல்லாரும், "நம்ம அமைச்சரா இது" என ஸ்வீட் ஷாக் ஆகி வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!