உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
கடந்த காலங்களில் காங்கிரஸ் வல்லரசுகளை துணிச்சலுடன் எதிர்கொண்டதை நினைவுபடுத்திய ராகுல், "அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை மீறி 1971 ஆம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையின்கீழ் இந்தியா பாகிஸ்தானை அடித்தது. எப்போதும் வல்லரசுகளுக்கு எதிராகப் போராடியுள்ள காங்கிரஸ் ஒருபோதும் தலைவணங்காது. காந்தி, நேரு, சர்தார் படேல் போன்ற சிறந்த மனிதர்கள் அனைவரும் வல்லரசுகளுக்கு எதிராகப் போராடிய போர்வீரர்கள்" என்று கூறினார்.ट्रंप का एक फोन आया और नरेंद्र जी तुरंत surrender हो गए - इतिहास गवाह है, यही BJP-RSS का character है, ये हमेशा झुकते हैं।
भारत ने 1971 में अमेरिका की धमकी के बावजूद पाकिस्तान को तोड़ा था। कांग्रेस के बब्बर शेर और शेरनियां Superpowers से लड़ते हैं, कभी झुकते नहीं। pic.twitter.com/RhdQWdRBtV — Rahul Gandhi (@RahulGandhi) June 3, 2025
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூருக்கு பின் கடந்த மே 9 ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சண்டை நிறுத்தத்திற்கு தானே காரணம் என்றும், வர்த்தகத்தை வைத்து இருவரையும் பணிய வைத்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பல முறை திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அமெரிக்க நீதிமன்றத்திலும் டிரம்ப் நிர்வாகம் இதை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!