news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய சூர்யோற்சவம்!- 19ம் திருவிழா (வீடியோ)

16 Aug, 2025
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழாவான இன்றைய தினம் சனிக்கிழமை காலை சூர்யோற்சவம் நடைபெற்றது. காலை 6.45 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள் வீதியுலா வந்ததைத் தொடர்ந்து வெளி வீதியுலாவும் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!