news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய 16ஆம் திருவிழா! மகர வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்! - (வீடியோ)

14 Aug, 2025
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14.08.25) இடம்பெற்றது. 16 ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் மகர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!