news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய 18ஆம் திருவிழா!: தங்க மயில் வாகனத்தில் நல்லூரான்!-(வீடியோ)

16 Aug, 2025
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 18ஆம் திருவிழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 18ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான் தங்க மயில் வாகனத்திலும், வள்ளி தெய்வானை ஆகியோர் தங்க அன்னப்பட்சி வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!