news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நல்லூர் கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்- (வீடியோ இணைப்பு)

17 Aug, 2025
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழாவான இன்றைய தினம் சனிக்கிழமை மாலை கார்த்திகை திருவிழா நடைபெற்றது. மாலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , முருக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் பூஞ்சப்பறத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார். கார்த்திகை திருவிழாவின் போது, தீப்பந்தங்கள் சூழ முருக பெருமான் வெளிவீதியுலா வந்த காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!