news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நல்லூர் கந்தனுக்கு கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு- வீடியோ

08 Aug, 2024
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா வெள்ளிக்கிழமை (09) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாய பூர்வமாக கொடியேற்ற கொடி சீலை எடுத்து வரும் நிகழ்வு வியாழக்கிழமை (08) இடம்பெற்றது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!