news@ilakkiyainfo.com

பிரிவுகள்

"நாக சைதன்யா பற்றி தெரியாது… நாகார்ஜுனா மனைவி அமலாவின் ஓபன் டாக் வைரல்!"

05 Dec, 2025

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான நாகர்ஜுனாவின் மனைவி அமலா, நாக சைதன்யா குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
"நாகர்ஜுனாவை திருமணம் செய்தபோது எனக்கு சைதன்யா குறித்து எதுவும் தெரியாது. அவர் சென்னையில் வளர்ந்ததால் தொடர்பு இல்லை. கல்லூரிக்காக ஹைதராபாத் வந்தபின் தான் அவரை நன்றாக அறிந்தேன். அவர் அற்புதமான, பொறுப்பான நபர். தந்தையின் பேச்சை எப்போதும் மதிப்பார்" என்று அமலா தெரிவித்துள்ளார்.

அகில் இவரது சொந்த மகன் என்பதால் தன்னுடைய தாக்கம் அவர்மீது அதிகம் இருந்ததாகவும், இருவரையும் சுதந்திரமாக வளர்க்க நாகர்ஜுனாவும் தானும் முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார். அமலாவின் இந்த கருத்துகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!