news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாடாளுமன்ற வீதியில் அருகில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு!

10 Sep, 2020
நாடாளுமன்ற வீதியின், பொல்துவ பாலத்திற்கு அருகில் இருந்து நபர் ஒருவரின் சடலம் இன்று (10) காலை இனங்காணப்பட்டுள்ளது. 50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொரள்ள – கொட்டாவ வீதியின் தியத உயனவிற்கு அருகில் உள்ள பொல்துவ பாலத்தின் கீழ் நீரில் மிதந்து கொண்டிருந்த நிலையில் குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வெலிகட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!