news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாடு திரும்பினார் கோட்டாபய - அமைச்சர்கள் சந்திப்பு

03 Sep, 2022
பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக இலங்கையிலிருந்து வெளியேறியமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார். தாய்லாந்தில் தற்காலிக விசாவில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து சிங்கப்பூர் ஊடாக இலங்கை திரும்பியுள்ளார். சில அமைச்சர்கள் அவரை விமானநிலையத்தில் சந்தித்துள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!