நாட்டிற்கு அண்மையில் உருவாகும் தாழமுக்கம் – அடுத்த சில தினங்களும் மழை தொடரும் என முன்னறிவிப்பு!
இலங்கைக்கு அருகாமையில் காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் நாளை (25) தாழமுக்கமாக வலுப்பெறக்கூடியதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!